ஒருமை பன்மை (ம்- ங்)

வணக்கம். கீழ்க்கண்ட மின் அட்டையில் ஒருமை பன்மைக்கான படங்கள் கொடுக்கப்பட்டுள்ளதோடு அதற்கான சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்வழி, மாணவர்கள் ஒருமை பன்மையில் 'ம்-ங்' ஆக மாறும் என்பதை அறிவர்.

8 cards   |   Total Attempts: 201
  

Cards In This Set

Front Back
Question 1
மரம்
Answer 1
மரங்கள்
Question 2
கரம்
Answer 2
கரங்கள்
Question 3
சரம்
Answer 3
சரங்கள்
Question 4
குளம்
Answer 4
குளங்கள்
Question 5
படம்
Answer 5
படங்கள்
Question 6
வைரம்
Answer 6
வைரங்கள்
Question 7
சிங்கம்
Answer 7
சிங்கங்கள்
Question 8
மிருகம்
Answer 8
மிருகங்கள்